Friday, February 24, 2012

க"வாலி"




கிஜித்:  ஒரு நாள் அவன் தண்ணி அடிச்சுக்கிட்டு இருந்தான்.. நான் உக்காந்து பாத்துக்கிட்டு இருந்தேன்.. "உனக்கு அடிக்க தெரயுமா"ன்னு கேட்டான்.. நான் தெரியும்னேன்..


கிம்ரன்:  ஏய் நிறுத்து!!!ஏன் தெரிம்னு சொன்ன, தெரியாதுன்னு சொல்ல வேண்டியது தானே..


கிஜித்:  ஏன்? தெரியுங்கிறத தெரியும்னு தானே சொல்லணும்.. எனக்கு பொய் சொல்றதெல்லாம் புடிக்காது


   




கிம்ரன்: ஐயோ மக்கு.. இந்த மாதிரி விசயத்தில பொய் சொல்லலாம்...ஆம்பளைங்களுக்கு தெரியும்னு சொல்ற ஆம்பளைங்கள விட தெரியாதுன்னு சொல்லுற ஆம்பளைங்கள தான் ரொம்ப பிடிக்கும்.. நீ மட்டும் தெரியாதுன்னு சொல்லி இருந்தண்ணா அவனே உனக்கு சொல்லி கொடுத்திருப்பான், அப்பிடி இப்பிடின்னு பெரிய "Full"  கிடைச்சிருக்கும்..நீ மிஸ் பண்ணிட்ட,,


கிஜித்: இல்லையே.. அன்னைக்கு "Full" கிடைச்சதே!!!


கிம்ரன்:  நீ தெரியும்னு சொல்லியும் "Full"  கிடச்சதா??


கிஜித்: ஆமா!!
 
கிம்ரன்:  எப்பிடி?


கிஜித்:  அவன் பாட்டில குடுத்தான், நான் கிட்ட போய் வாங்கினேன், வாங்கிட்டு "பாட்டில பாத்தேன்" "அவன பாத்தேன்" பாட்டில கீழ வச்சிட்டு "இந்த பாட்டில இன்னைக்கு நான்தான் "Pay" பண்ற மாதிரி தெரியுது.. அப்புறம் எதுக்கு ஸீன போட்டுக்கிட்டு.. "Pay" பண்ணிட்டேன்"..
            

No comments:

Post a Comment